மித்ரன் ஆர் ஜவகர் இவர் தனுஷ் உடைய தந்தை கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு செல்வராக அவனிடம் அனைத்து படங்களிலுமே உதவி இயக்குனராக வேலை செய்தவர் இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் யாரடி நீ மோகினி என்ற படத்தை இயக்கினார் அதைத்தொடர்ந்து குட்டி உத்தமபுத்திரன் போன்ற
திரைப்படங்களை எடுத்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ஒரு இயக்குனர் உத்தமபுத்திரன் படத்திற்குப் பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாமல் இருந்த காலகட்டத்தில் அரியவன் என்ற திரைப்படத்தை இயக்கியதாக ஒரு தகவல் வெளியானது அந்த திரைப்படத்தின் போஸ்டர்களும் வெளியானது ஆனால் வெளியான பிறகு அந்தப் படம் வெளியாகவில்லை என்றும் அதற்குப் பிறகு ஒப்பந்தமான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் தனுஷ் சன் பிக்சர்ஸில் வேலை செய்தார் மித்ரன் ஆர் ஜவகர் அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த வெற்றிக்கு பிறகு அரியவன் படத்தின் வேலைகளை வேக வேகமாக தொடங்கி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது அந்த படத்தின் தயாரிப்பாளர். ஆனால் அந்தப் படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் மாதவனோடு ஒரு படத்தில் வேலை செய்யப் போகிறேன் திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு நான் தொடங்கும் படம் இதுதான் இதற்கு முன் நான் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை எனக்கும்
அரியவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜவகர் ஆர்மித்திரன் சொல்லி வருகிறார் உண்மை நிலை என்னவென்று புரியாமல் குழம்பித் தவிக்கிறார்கள் நெட்டிசன்கள் மாதவனை வைத்து மித்ரன் இயக்கும் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் ஜெயமோகன் எழுதப்போவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மித்ரனின் முதல் படமான யாரடி நீ மோகினி கதாநாயகியாக நடித்த நயன்தாரா இந்த மாதவனின் படத்திலும் தொடர்வார் என சொல்லப்படுகிறது. மேலும் தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது தளத்தை தொடருங்கள் நன்றி
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்