Sunday, February 26, 2023

actor Silambarasan Marriage with Sri Lankan girl | நடிகர் சிலம்பரசன் இலங்கை பெண்ணை திருமணம் செய்தார்?

 
 நடிகர் சிலம்பரசன் நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனரும் மன திரு டி ராஜேந்தர் அவர்களின் மகன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது இவரின் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு சுமாரான வசூலை தந்து இருந்தாலும் மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த 10 தல என்ற திரைப்படத்தை நடித்துக் கொடுத்துவிட்டு பின்னணி கூட பேசாமல் வெளிநாடு புறப்பட்டு சென்று விட்டார் திரு சிலம்பரசன் அவர்கள் தற்பொழுது அந்த படத்திற்கு டப்பிங் கொடுக்க வேண்டிய வேலை பாக்கி உள்ளதாக பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பி கொண்டு திரிகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த சூழ்நிலையில் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ள வெளிநாடு சென்றுள்ள சிலம்பரசன் அங்கு ஒரு இ


லங்கைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்ற புரளியை கிளப்பி இருக்கிறார்கள் இது உண்மை அல்ல என்று சமீபத்தில் டி ராஜேந்தரின் தம்பியும் சிலம்பரசனின் மேனேஜருமான வாசு மறுத்துள்ளார்
 அது பொய் செய்தி என்றும் அந்த தகவலுக்கும் சிலம்பரசனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள் ஆனால் சிலம்பரசனின் ரசிகர்களே இதை நம்ப மறுக்கிறார்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த செய்தி தீயாய் பரவிக் கொண்டிருப்பது நீங்கள் அறிந்தது மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை பின் தொடருங்கள் 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...