Sunday, February 26, 2023

Shekhar kammula, Dhanush movie pooja started already | சேகர் கமுலா தனுஷ் கூட்டணியில் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

1999இல் டாலர் ட்ரீம்ஸ் இங்கிலீஷ் தெலுங்கு ரெண்டு மொழியில எடுக்கப்பட்ட படம் இவைகள்

இந்தப் படத்தில் தான் முதன் முதல் தனது சினிமா கனவை தொடங்கினார் சேகர் வமுலா, அதைத் தொடர்ந்து ஆனந்த்,கோதாவரி,ஹேப்பி டே, அவகை பிரியாணி,லீடர், போன்ற தொடர்ந்து தெலுங்கில் படம்

இயக்கி வந்தார் அதைத்தொடர்ந்து 2014இல் அனாமிகா என்ற தெலுங்கு படத்தை எடுத்தார் அதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சேகர் பொம்முலா தனுஷை இயக்க திட்டமிட்டு தற்பொழுது ஒரு திரைப்படத்தை தொடங்கி இருக்கிறார் இந்தத் திரைப்படம்

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடா என்று பான் இந்தியன் ரிலீஸ் ஆக இருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது இந்தப் படத்தின் பூஜை கடந்த 22 ஆம் தேதி நடந்தேறியது, மார்ச் மாதத்தில் இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை பின்தொடருங்கள் 

 

 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...