அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த படம் பார்டர் இந்தப் படத்தில் ரெஜினா கசான்றா அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இந்த திரைப்படத்தை அறிவழகன் இயக்கி இருக்கிறார் இவர் இதற்கு முன்பு அருண் விஜயை வைத்து குற்றம் 23 என்று திரைப்படத்தை இயக்கியவர் இந்த இந்த பார்டர் திரைப்படம் மூன்று ஆண்டு காலமாக வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பார்டர் படம் மட்டுமல்ல ஏற்கனவே அருண் விஜய் நடித்து வார டீல் என்ற படம் 12 ஆண்டு காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது மேலும் சினம் பாக்சர் போன்ற படங்களும் இதுவரை எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது இந்த நிலையில் சென்ற வாரம் இந்த பார்டர் திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது தற்போது ஐந்தாவது முறையாக இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்பது ஒரு சாதனையாகவே தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகிறார்கள் இது வருத்தமான விஷயம் என்றாலும் சொல்ல வேண்டி தான் இருக்கிறது
இந்தப் படத்தில்( satellite rights)சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
திரைப்படம் வெளியான சில மாதங்களுக்குப் பிறகு சிறப்பு (world television premiere ) திரைப்படமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்

No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்