Tuesday, February 21, 2023

Varisu ott digital premier release / முதலில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக வாரிசு ஒட்டிட்டியில் ரிலீஸ் ஆகிறது

 சமீபத்தில் திரையரங்கில் துணிவு வாரிசு இரண்டு படமும் வெளியானது இரண்டு படமும் மிக அதிக அளவில் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது வாரிசு படத்தின் மீது சில குறைகள் இருந்தாலும் மக்கள் விரும்பி பார்க்கத் தொடங்கினார்கள் இது ஒரு நல்ல குடும்பம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று மக்களால் பேசப்பட்ட ஒரு திரைப்படம் துணிவு ஆக்ஷன் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒரு திரைப்படம் துணிவு ஏற்கனவே Netflix யில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது ஆனால் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் உரிமையை வாங்கி இருந்தாலும் இந்தியாவிற்கான உரிமையை இன்னும் வாங்கவில்லை ஆகவே overseasயில் முதலில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்,,, Amazon Prime ஓடு இணைந்து sun நெஸ்ட் வும் Overseas யில்  February 22 streaming செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது


 இந்தியாவில் எப்பொழுது ஸ்ட்ரீமிங் செய்யப் போகிறார்கள் என்பதை விரைவில் அறிவிக்கப் போவதாக அமேசான் பிரைம் அறிவித்திருக்கிறது இந்தியாவில் ஸ்ட்ரீமிங் ஆகும்போது netflix இணைந்து streeming செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 netflix இணைந்து ஒளிபரப்பும் என்பது அதிகாரப்பூர்வ தகவலில் இல்லை


No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...