Tuesday, February 21, 2023

மயில்சாமியின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் நடிகர் ரஜினிகாந்த் சபதம்


 நடிகர் மயில்சாமி நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார் மிகவும் நல்ல மனிதர்.
என்று சக நடிகர்களால் பாராட்டு பெற்ற ஒரு உன்னதமான கலைஞன் மயில்சாமி,
 இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர் இல் இருந்து 1975 என்பதுகளில் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் மிமிக்ரி செய்து வந்தார்,,, அனைத்து முன்னணி நடிகர்களைப் போலவும் இவர் பேசும் திறன் கொண்டவர்,
 நிறைய கேசட்டுகள் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்களைப் போல பேசி இருக்கிறார் பிரபல அரசியல்வாதிகளை போல் பேசியிருக்கிறார்  
பின்னாலில் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார் கன்னி ராசி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கவுண்டமணியோடு இந்தக் காட்சி மிகவும் பிரபலம்,
நேற்று முன்தினம் திருவண்ணாமலை சென்று விட்டு வீடு திரும்பிய மயில்சாமி திடீரென்று மாரடைப்பால் இறந்தார்.
 அவர் இறப்பதற்கு முன்பு பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி இடம் எப்படியாவது ஒரு நாள் ரஜினிகாந்தை இந்த திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து பாலாபிஷேகம் செய்ய வைப்பேன் என்று என்னிடம் கூறினார் என்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் ட்ரம்ஸ் சிவமணி.
 இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் மயில்சாமியின் ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார் நடிகர் திரு ரஜினிகாந்த்



No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...