இரண்டு மூன்று நாட்களாகவே சிலம்பரசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின அதைத்தொடர்ந்து கமலஹாசன் இந்த படத்தை தயாரிக்கப் போகிறார் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கப் போகிறார்
சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படமாக அமையும் இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் சிலம்பரசனின் ரசிகர்கள் செய்திகளை பரவ விட்டுக் கொண்டிருந்தனர்
ஆரம்பத்தில் இவை அனைத்தும் பொய்யான செய்திகள் வதந்தி என்றும் நினைக்கத் தோன்றியது ஆனால் அவைகள் அனைத்தும் உண்மை என்று நேற்று அறிவிக்கப்பட்டது
ஆனால் அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவராமல் இருந்த நிலையில் நேற்று மாலை படத்தின் தகவலை இன்று அறிவிக்கப் போவதாக சொல்லி இருந்தார்கள் அதே போல் இன்று மாலை 5:30 மணி அளவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து 450 கோடி ரூபாய்க்கு மேலும் வசூல் சாதனை படைத்தது
என்பது நமது அனைவருக்கும் தெரியும் அப்பொழுதே ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டது பிக் பாஸில் சிலம்பரசன் கலந்து கொண்டதால் பிக் பாஸில் சிலம்பரசன் கலந்து கொண்டதால் சிலம்பரசனை வைத்து கமலஹாசன் திரைப்படம் தயாரிக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின அப்போதைக்கு அது வெறும் வதந்தி என்றே பார்க்கப்பட்டது
இன்று மாலை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார் இந்த திரைப்படத்தை ஆர் கே எஃப் ஐ தயாரிக்கிறது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக கமலஹாசன் அறிவித்தார், இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் தேசங்கு ராஜாவும் சிலம்பரசனும் இணைந்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்றெல்லாம் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது காரணம் கமலஹாசனின் தயாரிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் பாடலும் சுமாராக இருந்தது ஆனால் இந்தப் படத்திற்கும் அனிருத் சேமிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது ஆனால் இன்று முழுக்க இந்த வருடத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போகிறார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது அதிகபட்சமாக அனிருத் இசையமைப்பாளர் என தெரிகிறது
இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது உண்மையான தகவலை இன்னும் கமலஹாசன் சொல்லவில்லை
மேலும் சினிமா தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின்தொடருங்கள்
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்