Friday, March 10, 2023

AK62 அஜித் மகிழ்திருமேனி படத்தில் அப்டேட் கொடுத்த யாரடி நீ மோகினி நாயகி

 துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு ஏ கே 62 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது, ஆனால் இன்றுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்று சுபாஷ் கரன் அறிவித்திருந்தார், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்க போகிறார் என்பதெல்லாம் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள்,

 இன்றுவரை இந்தப் படத்தின் எந்த தகவலும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து அஜித்திடம் இருந்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி என்பவர் முதன்முறையாக அப்டேட் கொடுத்திருக்கிறார் சைத்ரா ரெட்டி பெங்களூரைச் சேர்ந்த ஒரு தெலுங்கு நடிகை இவர் 1990 இல் பிறந்துள்ளார் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆங்கிலம் என பேசத் தெரிந்த ஒரு நடிகை இந்த சைத்ரா ரெட்டி, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை 2014 இல் ஸ்டார் சொர்ணாவின் வெளியான கன்னட தொடரில் இவர் நடித்திருக்கிறார் அந்த தொடரின் பெயர் மாதேரவாணி என்பது, 2017 ஜி தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியல் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த சைத்ரா ரெட்டி, இந்த சைத்ரா ரெட்டி சில கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்,விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்று பிரியா பவானி சங்கர் நடித்து வந்த தொடரில் பிரியா பவானி சங்கர் நடிக்க முடியாத நிலை வரும்போது அந்த கதாபாத்திரத்திற்காக இந்த சரித்திராரிட்டி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் ஜீ டிவி நடித்த யாரடி நீ மோகினி என்ற சீரியஸில் வில்லியாக சிறப்பாக நடித்தார் என்பதற்காக 2018 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வெள்ளிக்கான விருதை இரண்டு ஆண்டுகளும் இவரே தட்டிச் சென்றார்

 இவர் இன்று கொடுத்த அப்டேட் என்னவென்றால் ஏ கே படத்தில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் தனக்கு மகிழ்ச்சிறுமேனி வாய்ப்பளித்திருக்கிறார் அவருக்கு நன்றி என்று சொல்லி, அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது



 குறிப்பிடத்தக்கது, இந்தப் படத்தின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின்தொடருங்கள்


No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...