எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான பாண்டியன் திரைப்படத்தை 18 பேர் கொண்ட ஒரு குழு இந்த படத்தை தயாரித்தது இந்தப் படத்தில் ஒரு பங்குதாரரான வி ஏ துரை என்பவர் இந்த படத்தில் பைனான்ஸ் செய்திருந்தார் ஒரு கணிசமான தொகை பங்காக கிடைத்ததால் அதை வைத்து திரைப்படத்தை தயாரிக்கும் தொழிலை தொடங்கினார் தயாரிப்பாளர் வி ஏ துரை,
அதைத்தொடர்ந்து அவர் கஜேந்திரா,லவ்லி, பிதாமகன் போன்ற திரைப்படங்களை தயாரித்து மிகவும் நஷ்டத்திற்கு உள்ளாகி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சில ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீ ஏ துரை சமீபத்தில் சமூக ஊடகங்களில் தன்னுடைய நிலைமை சரியில்லை என்றும் தனக்கு யாராவது உதவுங்கள் அதாவது திரைத்துறையை சேர்ந்த வசதியான சில பணக்கார தயாரிப்பாளர்களிடம் உதவி கேட்டார்,
இது குறித்து பேசி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் வி ஏ துரை
அந்த வகையில் சில உதவிகளை செய்து இருக்கிறார் சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும்
அந்த வகையில் சில உதவிகளை செய்து இருக்கிறார் சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும்
ஆனால் மேலும் பணத் தேவை இருப்பதால் ரஜினியிடம் உதவி கேட்டிருக்கிறார் வீ ஏ துரை இதை கேள்விப்பட்ட திரு ரஜினிகாந்த் தான் ஜெயிலர் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார், அதோடு நில்லாமல் தொலைபேசி மூலம் வி.ஏ துறையை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்