இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் இந்தப் படத்தின் இசை வெளியீட்டை இந்தியாவிலேயே முதல்முறையாக மிக மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக இன்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது மேலும் சினிமா தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்
Saturday, February 25, 2023
Surya 42 update | சூர்யா 42 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் சூர்யா 42 இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது, மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்தியாவிலேயே பெரிய புரட்சி அளவில் எடுக்கப்படும் படம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள், இந்தப் படத்தில் சூர்யா பல கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஜோடியாக பாலிவுட்டை சார்ந்த திசா பட்டாணி மிருனால் தாக்கூர் இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின, ஒரு நாள் தாக்கூர் ஏற்கனவே சீதாராமன் என்ற படத்தில் நடித்தவர் அதற்கு முன்பாகவே பல ஹிந்தி டப்பிங் தொலைக்காட்சி நாடகங்களில் நாம் கண்டிருப்போம் அவர் இரண்டாவது முறையாக தமிழில் நடிக்கும் திரைப்படம் இது ஆனால் திஷா பட்டாணிக்கு இதுதான் தமிழில் நடிக்கும் முதல் படம் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக போவதாக அறிவித்திருக்கிறார்கள் இந்திய மொழிகளில் மட்டுமே, சிறுத்தை வீரம் விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய சிவா இந்தப் படத்தை இயக்குகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...

-
தம்பி ராமையா தமிழ் திரை உலகின் மிக முக்கியமான நடிகர் சிறந்த நடிகர் என்று சொல்லலாம் அவரோடு சமுத்திரக்கனி சேரும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய...
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்