Saturday, February 25, 2023

வீர சிம்ம ரெட்டி திரை விமர்சனம் | Veera Simha Reddy movie review Tamil

 இஸ்தான்புலில் கதை தொடங்குகிறது அங்கு இந்திய வகை உணவு தயாரிக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார் ஹனி ரோஸ் இவரது ரெஸ்டாரன்டை விலைக்குக் கேட்கிறார் ஒருவர் தனி ரோஸ் தர மறுக்கிறார் அதனால் அவரால் தாக்கப்படுகிறார் இதை அறிந்த மகன் பாலையா அந்த ஆட்களை புரட்டி எடுக்கிறார் இதற்கு இடையே ஸ்ருதிஹாசனுக்கும் பாலையாவுக்கும் காதல் ஏற்படுகிறது அப்பொழுது ஸ்ருதிஹாசனின் தந்தை பாலையாவின் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு பெண் கேட்க வருமாறு சொல்கிறார் ஆனால் பாலையா விற்கு தந்தை இல்லை என தெரிந்து வருத்தப்படுகிறார் அப்பொழுது அனிரோஸ் அவருக்கு உனக்கு தந்தை இருக்கிறார் என்று சொல்லி பாலையாவின் தந்தை பாலையாவை பற்றிய ஒரு கதையை சொல்லத் தொடங்குகிறார் அதுதான் படத்தின் ஹைலைட் படத்தின் பின்னணி இசை மிரட்டலாக அமைத்திருப்பார் இசையமைப்பாளர் தமன் மகன் கதாபாத்திரத்தில் பாலையா மிகவும் அழகாகவே இருக்கிறார் ஆனால் தாயார் அனிரோஸ் என நினைக்கும் போது கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது தந்தையாக வரும் பாலையா சேரில் அமர்ந்து கொண்டு அடிக்கும் சண்டை காட்சி இந்திய அளவில் மிகப்பெரிய ஹைலைட் என்று சொல்லலாம்,,, படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் தந்தை பாலையாவின் வசனங்கள் அனைத்துமே அனல் பறக்கும் வசனம் என்று சொல்லலாம், ஹோம் மினிஸ்டரை சந்திக்கும் இடத்தில் வரலட்சுமி குடும்பத்தாரிடம் பாலையா பேசும் வசனங்கள் அனைத்துமே, ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் தந்தை பாலையா வெற்றி பெற்றாலும் நமக்கு அலுப்பு தட்டாமல் பார்க்கவே தோன்றுகிறது,, இரண்டு மாலை மாலையாவும் கடைசி வரை உயிரோடு இருந்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ் படம் தற்பொழுது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம் தவறவிடாமல் பாருங்கள்  

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...