வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றி அடைந்த படங்களே ஆகும் அதில் குறிப்பாக மங்காத்தா மாநாடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை நிர்ணயித்தது என்று சொல்லலாம் மாநாடு திரைப்படம் இந்தியாவின் முதல் டைம் லூப் திரைப்படமாகும் இந்தப் படத்திற்கு இவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது மங்காத்தா அஜித்தின் 50-வது படமாக அமைந்தது அந்தப் படத்தை இயக்கிய பெருமை வெங்கட் பிரபுவையே.மாநாடு படத்தை தொடர்ந்து மன்மத லீலை என்று திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல பெயரையும் வாங்கித் தந்தது என்று. அதைத்தொடர்ந்து தெலுங்கிற்கு சென்ற வெங்கட் பிரபு நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா அக்கினேனியை வைத்து ஒரு படத்தை தொடங்கினார். கஸ்டடி என்று படத்திற்கும் பெயர் வைக்கப்பட்டது அந்தப் படத்தில், நாக சைதன்யா, ப்ரீத்தி செட்டி,அரவிந்த்சாமி, பிரியாமணி, நாட்டாமை சரத்குமார், வெண்ணிலா கிஷோர்,சம்பத்ராஜ், அகில உலக சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி அமரன்,
இந்த படத்திற்கு இளையராஜா யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள் இந்தப் படம் தமிழ் தெலுங்கு பிளங்குவால் முறையில் வெளியாகிறது
இந்தப் படம் 2023 மே 12 ஆம் தேதி திரையில் வெளியாக வெளியாகிறது என்று
தற்பொழுது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
தற்பொழுது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்