Saturday, February 25, 2023

போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ரஜினி கையெழுத்திட்டார்

 

 போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் DYFI அமைப்பினர் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அதற்கான ஆதரவை திரட்டினார்கள் அந்த படிவத்தில் தன்னுடைய கையெழுத்தையும் போட்டு ரஜினிகாந்த் போதை இல்லாத நாட்டை உருவாக்க நானும் ஆசைப்படுகிறேன் என்ற வகையில் நானும் நினைக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தன்னுடைய கையெழுத்தையும் போட்டு ஆதரவை தெரிவித்துள்ளார்



No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...