Saturday, February 25, 2023

வாத்தி திரைப்படத்தின் உலக அளவிலான வசூல் நிலவரம் | Vaathi world wide collection report

வாத்தி தனுஷ் நடித்து சமீபத்தில் திரையரங்கில் ரிலீஸ் ஆன ஒரு திரைப்படம் இந்தத் திரைப்படம் மிகவும் சக்சஸ்ஃபுல்லாக திரையரங்கில் தற்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தை வெங்கி அத்லூரி என்பவர் இயக்கியிருந்தார் இது ஒரு இரண்டு மொழிகளில் வெளியான திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் திரையரங்கில் வெளியான ஒரு திரைப்படம் இந்தப் படத்தின் கன்டென்ட் கரு கல்வி பற்றிய முக்கியத்தை சொல்லி இருக்கும் இந்தப் படத்தில் சமீப்த மேனன் சாய்குமார் சமுத்திரகனி ஆகியோர் நடித்திருப்பார்கள் கல்வியின் முக்கியத்துவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படம் இது இந்த படம் திரையரங்கில் இதுவரை மிகப்பெரிய வசூல் சாதனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியான படி உள்ளது சமீபத்தில் இரண்டு தகவல்கள் வெளியானது

 கடந்த வாரத்தில் 51 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார்கள் தற்போதைய நிலை 75 கோடி ரூபாய் இந்த திரைப்படம் உலக அளவில் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்தப் படம் தமிழை விட தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்து இருப்பதாக கூறியிருக்கிறார்கள் மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை தொடருங்கள்



 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...