Saturday, February 25, 2023

Pathan ott digital release date announce | ஷாருக்கான் நடிப்பில் வெளியான பத்தான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நாள் அறிவிப்பு

 
 சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் அத்தான் இந்தப் படம் இந்தியா முழுவதிலும் ஐந்து மொழிகளுக்கும் மேற்பட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியிருந்தார் இந்தப் படத்தை யார் சிராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தார்கள் . யாஷ் ராஜ் பிலிம்ஸில் ஏற்கனவே பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார் சாருக் கான் இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜான் ஆபிரகாம் தீபிகா படுகோன் டெம்பிள் கபாடியா ஆயுஷ்மான் குரானா இவர்கள் அனைவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள் இதுவே இந்தியில் வெளியான முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை தட்டி சென்றது இதற்கு முன்னால் டங்கால் என்ற திரைப்படமே இந்தி ஹிந்தியில் அதிகப்படியான வசூல் சாதனையில் இருந்தது அந்த படத்தின் சாதனையைத்தான் முறியடித்தது இந்தப் படம் தற்பொழுதும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருந்தது மார்ச் மாதம் 17ஆம் தேதி ஒளிபரப்ப போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை பின்தொடருங்கள் 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...