இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாறன் இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து எடுக்கப்பட்ட படம் இந்த கண்ணை நம்பாதே இந்த திரைப்படம் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்த பிறகும் திரைக்கு வராமல் இருந்தது அதற்கு உண்டான காரணம் என்னவென்று தெரியவில்லை இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலரை தற்போது வெளியிடப் போவதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் அனைத்தும் மு மாறன் கவனித்துள்ளார் இந்தப் படத்தை விஎன் ரஞ்சித் குமார் தயாரித்திருக்கிறார் இந்தத் திரைப்படத்தில் ஆத்மிகா ஜோடியாக நடித்துள்ளார் இந்தப் படத்தின் இசை சாம் சி எஸ் பிப்ரவரி 26 ஞாயிறு அன்று இன்று மாலை இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிடப் போவதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது குறிப்பிட குறிப்பிடத்தக்கது விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம் மேலும் சினிமா தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை தொடருங்கள்
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்