Tuesday, February 21, 2023

Michael ott digital premier streaming date announce மைக்கேல் திரைப்படம் ஓடிட்டியில் ஒளிபரப்பாகிறது


சமீபத்தில் திரையரங்கில் வெளியான ஒரு திரைப்படம் மைக்கேல்,
இந்தப் படத்தில் சந்திப் கிஷன் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர் இந்தப் படம் திரையரங்கில் வெளியானாலும் மிக மோசமான நஷ்டத்தை ஏற்படுத்தியது

என்று பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்,

  ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்
 படத்தில் லிப் லாக் காட்சி வைத்திருந்தும் பெரிய அளவு பேசப்படவில்லை என்பதுதான் கொடுமையான உண்மை

மேலும் இந்த திரைப்படத்தில் அனுசுயா பரத்வாஜ், வருண் சதீஷ், ஐயப்பன் சர்மா திவ்யன்ஷா கவுசிக், கௌதம் வாசுதேவ் மேனர்,  வரலட்சுமி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தவர் ரஞ்சித் ஜெயக்கொடி,
இந்தத் திரைப்படம் ஆக்சன் டிராமா வகையை சார்ந்தது பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் தமிழ் ஹிந்தி கன்னடா தெலுங்கு மலையாளம் என்று ஐந்து மொழிகளிலும் வெளியாகி அட்டர் ஃபிளாப் ஆனது தான் நிஜம்,
கரண் சி productions  ஸ்ரீ வெங்கடேஸ்வரா Cinemas  ஆகிய நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது, இந்த நிலையில் இந்தப் படத்தில் டிஜிட்டல் உரிமையை aha tamil நிறுவனம் வாங்கியிருந்தது தற்பொழுது ஒளிபரப்ப போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இந்த திரைப்படம் aha Tamil  பிளாட்பார்மில் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக ஆகா தமிழ் அறிவித்துள்ளது 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...