Wednesday, February 22, 2023

jailor update | மைசூரில் ஜெயிலர் படப்பிடிப்பு அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள்


 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ட்ரெய்லர். இந்தத் திரைப்படத்தை  கோலமாவு கோகிலா பீஸ்ட் போன்ற திரைப்படங்களை டைரக்ட் செய்த நெல்சன் திலிப் குமார் இந்த ஜெய்லர் படத்தை இயக்குகிறார் மிகப்பெரிய பொருட்ச அளவில் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கடந்த வாரம் மங்களூரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது அதை தொடர்ந்து தற்பொழுது மைசூரில் இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவின் மேற்பார்வையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருப்பதாக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக ரஜினிகாந்தோடு இணைந்து இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கன்னடாவை சேர்ந்த சிவராஜ் குமார் மலையாளத்தை சேர்ந்த மோகன் லால் ஹிந்தியை சார்ந்த ஜாக்கி செராப் தெலுங்கு சார்ந்த அதே தெலுங்கு சார்ந்த சூழலில் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்து வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தப் படத்தின் வெளியீடு இந்தப் படத்தின் வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதம் பதினோராம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது  

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...