Wednesday, February 22, 2023

Michael movie ott release announce



சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் மைக்கேல் இந்தப் படம் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார் இந்தப் படத்தில் சந்திப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்தார் ஒரு சிறிய கௌரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தி

ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் நீண்ட வருடங்களாக திரைக்கு வராமலே இருந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை விலைக்கு வாங்கி விநியோகம் செய்தார் ஆனால் பெரிய நஷ்டத்தை சந்தித்தார் என்று சோசியல் மீடியாக்களில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவினர் இந்தப் படம் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு பெரிய வருமானத்தை கொடுக்கவில்லை என்றே கூறுகிறார்கள் இந்த நிலையில் ரிலீசான சில நாட்களிலேயே Aha tamil ott platform நிறுவனம் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது வரும் feb 23ஆம் தேதி இந்தத் திரைப்படம் digital Premiere ஆகும் என்று official ஆக அதிகாரப்பூர்வமாக AHA Tamil தெரிவித்துள்ளார்கள் 

 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...