பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இந்த அகிலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து வெளியான பேராண்மை திரைப்படத்தில் எஸ்பி ஜனநாதனுக்கு உதவியாளராக பணிபுரிந்து இருக்கிறார் அதைத்தொடர்ந்து ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து எஸ்பி ஜனநாதனின் தயாரிப்பில்
பூலோகம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் குத்து சண்டை சம்பந்தமான கதை அமைத்து திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் மிகவும் பிரபலமான திரைப்படம் இது பெரிய அளவில் மக்கள் மனதை கவர்ந்த ஒரு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் வசூல் சாதனை செய்த ஒரு திரைப்படம்
தற்பொழுது ஜெயம் ரவி பிரியா பவானி சங்கரி வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நீண்ட நாட்களாகவே படப்பிடிப்பு முடிந்தும் கிடப்பில் கிடந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளிய வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியே வந்து கொண்டு இருந்தது
இன்று இந்தத் திரைப்படம் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது வரும் மார்ச் 2023 பத்தாம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்