2017-இல் அந்தாதுன் என்ற இந்தி படம் வெளியானது இந்தப் படத்தில் ஆயுஸ்மான் குரானா கதாநாயகனாக நடித்து வெளியானது அதைத் தொடர்ந்து 2019 இந்த திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது அதில் தெலுங்கில் mastro என்ற பெயரிலும் மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த இந்த திரைப்படம் தமிழின் உரிமையை நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான நடிகர் தியாகராஜன் அந்த உரிமையை வாங்கி இருந்தார் அந்த உரிமையை வாங்கிய தியாகராஜன் தனது மகன் பிரசாந்த் நடிகர் கார்த்திக் சிம்ரன் பிரியா இவர்களை வைத்து அந்தப் படத்தை இயக்கத் தொடங்கினார்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டு காலமாக வெளியீடு பற்றிய அறிவிப்பை அறிவிக்காமலே இருக்கிறார்கள் இந்த நிலையில் இரண்டு முறை இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி மிகவும் பிரபலமான நிலையிலும் இந்தப் படத்தை வெளியிட முடிவிற்கு அதன் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன தியாகராஜன் முடிவெடுக்கவில்லை தற்பொழுது நாளை மீண்டும் இந்த படத்தில் இருந்து கண்ணிலே என்ற பாடலை வெளியிடப் போகிறோம் என அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்
ஆனால் இதுவரை இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி நடிகர் பிரசாந்த்தோ அல்லது படத்தின் இயக்குனர் தியாகராஜனோ இதுவரை அறிவிக்கவே இல்லை இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானு விநியோக உரிமையை வாங்கி இருப்பதாக அபிசியல் ஆகவே சொல்லி இருக்கிறார்கள் மேலும் இந்தப் படத்தில் சமுத்திரகனி யோகி பாபு நடிகர் கார்த்திக் சிம்ரன் அனைவரும் நடித்திருக்கிறார்கள் நாளை பிப்ரவரி 23 மாலை 6:00 மணி அளவில் இந்த திரைப்படத்திலிருந்து கண்ணிலே என்ற பாடல் வெளியாகிறது.
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்