Thursday, February 23, 2023

Paiyaa movie part 2 announce / பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் லிங்குசாமி


 2010 ல் வெளியான பையா திரைப்படம் கார்த்தி தமன்னா நடித்திருப்பார்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் மக்கள் மத்தியில் வெற்றியடைந்த பாடல்கள் அனைத்து பாடல்களுமே மிகவும் சிறப்பாக அமைந்தது இந்த படத்தின் ஒரு சிறப்பு இந்தப் படத்தை தனது சொந்த தயாரிப்பில் வெளியிட்டிருப்பார். லிங்குசாமி அதைத்தொடர்ந்து அவர் எடுத்த எந்த படமும் சரியாகப் போகவில்லை மிகப் பெரிய நஷ்டத்தை அடைந்தார் கமலஹாசனை வைத்து எடுக்க உத்தம வில்லன் மிகப்பெரிய தோல்வி இந்த சினிமா துறையை விட்டு அவர் வெளியே போனதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் உத்தம வில்லன் படத்தின் தோல்வி அதைத்தொடர்ந்து அஞ்சான் அதன் பிறகு சமீபத்தில் அவர் தயாரித்து இயக்கிய பாரியர் என்ற திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது இந்த நிலையில் தனக்கு யாராவது இன்னொரு வாய்ப்பு தருவார்களா என ஏங்கிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கும்படி அவரது ரசிகர்கள் சொன்ன இந்த இந்தப் பையா திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இப்பொழுது இயக்கி தயாரிக்க திட்டமிட்டுள்ளார்



இந்த திரைப்படத்தில் ஆர்யா ஜான்வி கபூர் பூஜா ஹெக்டே போன்றவர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இந்தப் படத்தில் யார் யாரெல்லாம் பணிபுரிய போகிறார்கள் குறிப்பாக யாரும் இசை யார் ஒளிப்பதிவு என்ற கேள்விகள் நிறைய உள்ளது



ஆனால் எதற்கும் தற்பொழுது பதில் இல்லை திரைப்படத்தை தொடங்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளது பூஜா எப்படி நடிக்கப் போகிறார் என்பது கூட அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆர்யா நடிக்கப் போகிறார் என்பது மட்டுமே இப்போதைக்கு அதிகாரப்பூர்வ தகவலாக வெளியாகி உள்ளது


No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...