Thursday, February 23, 2023

Kranti ott digital premier streaming update and update | கிராந்தி தெலுங்கு திரைப்படம் ஓடிட்டியில் வெளியாகும் நாள் அறிவிப்பு ஓடிமை ஓடிட்டி தளம்

 

 சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படம் கிராந்தி இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரில்லர் மூவி எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் திரையரங்கில் சரியாக ஓடவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெருசாக பேசப்பட்ட ஒரு திரைப்படம் இந்த படத்தில் தர்ஷன் சஞ்சிதா ராம் இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தார்கள் மேலும் முன்னாள் சூப்பர் ஸ்டார் சிவச்சந்திரன் இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் திரையரங்கில் சரியாக போகவில்லை என்பதால் விரைவாகவே amazan prime க்கு இந்தப் படத்தை ஒரு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள் 
 இந்தத் திரைப்படம் இன்று இரவு 12 மணிக்கு மேல் அதாவது பிப்ரவரி 23 தேதிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அமேசான் பிரைமில் கண்டு களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வமான தகவலை அமேசான் பிரைம் அறிவித்துள்ளது 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...