Sunday, February 26, 2023

மீண்டும் ஆண்ட்ரியாவை வைத்து படம் தயாரிக்கும் வெற்றிமாறன் | Vetri Maran Andrea movie

 வெற்றிமாறன் ஆண்ட்ரியா கூட்டணியில் முதன்முதல் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் தொடங்கியது அந்தப் படத்தில் நடித்த டாப்ஸி பண்ணுவதற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்திருப்பார் அதை தொடர்ந்து பல படங்களில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா வெற்றிமாறனின் திரைப்படங்களுக்கு, கடந்த ஆண்டு அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க வெற்றிமாறன் தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் சோனி லைவ் நேரடியாக ஒளிபரப்பானது அதைத் தொடர்ந்து மீண்டும் மனுஷி என்ற திரைப்படத்தை வெற்றிமாறன் ஆண்ட்ரியாவை வைத்து தொடங்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தை கோபி நயினார் இயக்குகிறார், இவர் ஏற்கனவே மிகப்பெரிய


வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் அந்தத் திரைப்படம் அறம் இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருப்பார், அறம் படத்தை தொடர்ந்து மனுஷி என்ற திரைப்படத்தை இயக்குகிறார் கோபி நயினார் இவர் இயக்கிய இந்தப் படத்திலும் அறம் படத்தில் பெண்களை மையமாக வைத்து கதை எழுதி இருப்பார் ஹீரோக்களுக்கு முக்கியம் இருக்காது,கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி இவரது படம் இருக்கிறது, மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை பின்தொடருங்கள் 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...