Sunday, February 26, 2023

Rajinikanth Lata Rajinikanth 39th wedding anniversary | லதா ரஜினிகாந்த் தம்பதியினரின் 39 ஆவது திருமண நாள் விழா

நடிகர் ரஜினிகாந்த் லதா தம்பதியினருக்கு இன்று 39 ஆவது ஆண்டு முடிகிறது அவர்கள் திருமணம் செய்து. லதா ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ரஜினிகாந்தை காதலித்து வந்தார் தன்னுடைய காதலை ஒய் ஜி மகேந்திரன் மூலம் ரஜினிக்கு தெரியப்படுத்தி ரஜினிகாந்தை திருமணம் செய்வதற்காக பழனி திருப்பதி என்று மொட்டை போட்டுக் கொண்டதாக அவரது நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் இந்த


 திருமணத்திற்கு பாலமாக அமைந்தவர் நடிகரும் இயக்கணருமான ஒய் ஜி மகேந்திரன் ஆவார் ஒய் ஜி மகேந்திரன் என்பவர் நடிகர் லதாவின் அக்காவின் கணவர் ஆவார் லதாவின் தங்கை  மகன்தான் இசையமைப்பாளர் அனிருத் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்  நடிகர் தனுஷ் உடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினி லதாவின் மகள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்


தொடர்ந்து சினிமா தகவல்கள் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள நமது தளத்தை பின்தொடருங்கள்




No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...