நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் ஜெய்லர்
நெல்சன் திலிப் குமார் சன் பிக்சர்ஸ் இருவரும் இணைந்து பீஸ்ட் என்ற ஒரு தோல்வி படத்தை கொடுத்திருக்கிறார்கள்
இதேபோல் அண்ணாத்தே என்ற ஒரு திரைப்படத்தை ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் இருவரும் கொடுத்திருந்தார்கள்
நெல்சன் திலீப் குமாரால் நஷ்டம் ஏற்பட்டது என அப்போது செய்தித்தாள்களில் வெளியிட்டு இருந்தார்கள் சன் பிக்சர்ஸ்
அதேபோல அண்ணாத்தே திரைப்படம் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பது போல் செய்திகளை வெளியிட்டது மீடியா சன் பிக்சர்ஸ் சொன்னதாக
இதைத்தொடர்ந்து நெல்சனையும் ரஜினிகாந்தையும் இணைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்திருந்தார்கள் சன் பிக்சர்ஸ்
அதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை தொடங்கி இப்பொழுது திரைப்படத்தை முழுவதுமாக முடித்து விட்ட நிலையில் படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி இருக்கிறது
முதலில் வெளியான இரண்டு பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது
காவலா டைகர் கா ஹு க்கும் என்ற இரண்டு பாடலும் உலகின் மூளை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில்
நேற்று மாலை
படத்தின் மூன்றாவது பாடலும் வெளியானது
இந்தப் பாடலையும் டி அவர்கள் பாடியிருந்தார் இந்தப் பாடலை இதற்கு முன்பு வெளியான டைகர்க ஹுகும் என்ற பாடலை எழுதிய சூப்பர் சூப்பு தான் இந்தப் பாடலையும் எழுதி இருக்கிறார்
முதல் பாடலை அவர் எந்த அளவுக்கு சம்பவம் செய்திருந்தாரோ அதேபோல இந்த இரண்டாவது பாடலையும் நிறையவே சம்பவம் செய்திருக்கிறார் பாடல் வரிகளில்
மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் இந்த இரண்டு பாடலும் பேசும் பொருளாக இருக்கிறது
இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார் மோகன்லால் ஜாக்கிசரஃப் தமன்னா விநாயகம் வசந்த் ரவி மலையாளத்தை சார்ந்த மெரினா மேனன் இவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் சமீபத்தில் புர்கா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்
இவர் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தைப் பற்றி மிகவும் பெரிய பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்