Tuesday, February 21, 2023

விரைவில் வெளியாகிறது சத்யராஜ் சிபிராஜ் நடிப்பில் ஜாக்சன் துரை இரண்டாம் பாகம்


 விரைவில் ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகம்

ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தப் படத்தை பி வி தரணிதரன் என்பவர் இயக்குகிறார் முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார் இந்தத் திரைப்படம் சுமாராக மக்கள் மத்தியில் பேசப்பட்ட ஒரு படம் ஆனால் இரண்டாவதாக வெளியாகும் ஜாக்சன் துரை டு இந்தப் படம் முன்பு வெளியான பாகத்தை விட இந்த பாகம் சிறப்பாக இருக்கும் என அந்த குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இந்த பாகத்திலும் நடிக்கிறார்கள் சத்யராஜ் சிபிராஜ் இந்த படத்தில் இருக்கிறார்கள் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது 

 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...