நடிகர் விஜய்
சேதுபதி சமீபத்தில் நடித்து வெளியான எந்த படமும் சரியாக போகவில்லை விக்ரம் படத்திற்குப் பிறகு அவர் நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை சமீபத்தில் ஓடிவிட்டியில் வெளியான பரிதி என்ற திரைப்படமும் சரியானபடி போகவில்லை என்பது வருத்தமான செய்தி அதைத்தொடர்ந்து சமீபத்தில் திரையரங்கில் வெளியான மைக்கேல் என்ற திரைப்படமும் அவருக்கு பெரிய பெயர் வாங்கித் தரவில்லை இந்த நிலையில் அரண்மனை 4 பாகத்தில் நடிப்பதாக இருந்தார் இந்தப் படத்தில் சம்பளப் பிரச்சனை காரணமாக படத்தை விட்டு விலகி இருக்கிறார் விஜய் சேதுபதி இதைத் தொடர்ந்து நித்திலன் அவர்களின் இயக்கத்தில் மகாராஜா என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதைத்தொடர்ந்து வாசுதேவ் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கப் போவதாக அந்தத் தகவலில் உள்ளது மகாராஜா அல்லது ஜீவியம் படத்தின் அப்டேட் விரைவில் வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன இந்த இரண்டு திரைப்படங்களை நம்பி இருக்கிறார் விஜயசேதுபதி
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்