Wednesday, March 1, 2023

அரண்மனை பாகம் 4 கதாநாயகன் அறிவிப்பு Aranmanai chapter 4 Hero introduction




அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தால் இந்தப் படத்தின் முதல் பாகத்தில் வினை ஹன்சிகா சந்தானம் சுந்தர் சி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில வருடங்களிலேயே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் சுந்தர் சி இந்தப் படத்தில் மீண்டும் ஹன்சிகா சித்தார்த் ஆண்ட்ரியா திரிசா எனத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் கதாநாயகிகள் இவருடைய படத்தில் நடித்தார்கள்



 இடைத்தொடர்ந்து மூன்றாம் பாகமும் வெளியானது அந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் ஆண்ட்ரியா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள் இந்தப் படம் சரியாக போகவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் இந்தத் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவி வெளியிட்டார்கள் அவனி சினி மேக்ஸ் உடன் தயாரித்திருந்தார்கள் இந்தப் படத்தில் நான்காம் பாகம் பெரிய பரபரப்பில் உருவாகி போகும் என சுந்தர் சி சில மாதங்களுக்கு முன்பு


 அறிவித்தார் சமீபமாக அரண்மனை நான்காம் படத்தின் தகவல்கள் சில நாட்களாக வெளியாகி வருகிறது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் வேண்டாம் என தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன் மருத்துதாகவும் படத்தை விட்டு விஜய் சேதுபதி விலகியதாகவும் தகவல்கள் வெளியான படி இருக்கிறது இந்த சூழ்நிலையில் அந்தப் படத்தின் கதாநாயகன் நான்தான் என சுந்தர் சி தற்போது அறிவித்துள்ளார் இந்தப் படத்தில் ஏற்கனவே அரண்மனை சரிசில் நடித்தவர்கள் ஆன ஹன்சிகா திரிஷா அண்ட்ரியா போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது இறுதியாக வெளிவந்த பாகம் மூன்றில் நடித்த ராசி கண்ணா, நான்காம் பாகத்திலும் இருப்பார் என சொல்லப்படுகிறது அதைத்தவிர திரிஷாவும் இந்த படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் 90% செய்திகள் வெளியாகிவிட்டது தற்பொழுது யார் கதாநாயகன் யார் கதாநாயகி யார் இசையமைப்பாளர் யார் ஒளிப்பதிவாளர் என்பது பற்றிய தகவல்கள் மட்டுமே வெளியே வர வேண்டி உள்ளது அதுவும் அடுத்த மார்ச் மாதத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது விரைவில் இந்தப் படத்தின் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்தை தொடருங்கள் 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...