Thursday, March 2, 2023

Rajinikanth next movie announcement | ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகி உள்ளது

சன் டிவியின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதி மாறன் தயாரித்துக் கொண்டிருக்கும்  தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் என்ற


 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இதன் படப்பிடிப்பு மைசூர் மங்களூர் என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது இவர்களின் தயாரிப்பில் மேலும் ரஜினிகாந்த் ஒரு திரைப்படம் நடிப்பதாக சமீபத்தில் கையெழுத்தானது ஒரு திரைப்படம் லால் சலாம் என்றும் இன்னொரு திரைப்படம் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் என்றும் பேசப்பட்டிருந்தது இந்த சிபி சக்கரவர்த்தி டான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இவருடைய இயக்கத்தில் நடிப்பதாக இருந்த திரைப்படம் கேன்சல் ஆனது அதைத் தொடர்ந்து ஜெய்பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் என்பவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்த படம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது அது அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாமல் இருந்ததால் அதைப் பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இன்று காலை லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் திரு சுபாஸ்கரன் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். அந்த அறிவிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் இந்தத் திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இந்தத் திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சுபாஷ் கரன் தெரிவித்திருக்கிறார்




No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...