Friday, March 3, 2023

பத்து தல படத்தின் டீசர் இன்று வெளியானது

 


சிவராஜ் குமார் நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் மப்டி இந்தப் படத்தின் தமிழ் ஞானவேல் ராஜா வாங்கி இருந்தார் அதைத்தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணாவை வைத்து சிலம்பரசனை ஹீரோவாக புக் செய்து 10 தல என்ற பெயரில் இந்தப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்கள் பல சிக்கலில் பல பிரச்சனைகளில் இந்த திரைப்படம் நின்று போய் சிறிது சிறிதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் மாநாடு திரைப்படம் வெளியான பிறகு இந்த படத்தின் மீது கவனம் செலுத்தினார் 10 தல சிலம்பரசன் ஆனாலும் இந்த படம் முடியவில்லை வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியான பிறகு முழு கவனத்துடன் இந்த 10 தல படத்தை நடித்துக் கொடுத்தார் சிலம்பரசன் மார்ச் மாதம் 30ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியே வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் இந்தப் படத்தில் டிஜே கலையரசன் பிரியா பவானி சங்கர் ரெடின் கிங்ஸ் லீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள் இந்தத் திரைப்படத்தை கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் இந்தப் படத்தின் ஆடியோ ஃபங்ஷனை வரும் 18ஆம் தேதி அதாவது 2023 மார்ச் 18 ஆம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள் 2023 மார்ச் 30ஆம் தேதி, இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரை இன்று அதாவது மார்ச் மூன்றாம் தேதி இந்த திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலாய் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...