Monday, March 6, 2023

உடல்நலம் சரியில்லை என சொல்லி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட சிவாங்கி





 விஜய் டிவியின் புகழ் சிவாங்கி உங்கள் அனைவருக்கும் தெரியும் மிகவும் குறும்பான ஒரு பெண் லொட லொடா என்று பேசிக் கொண்டிருக்கும் ஓர் அழகான பெண் சிவாங்கி இவர் சிறந்த பாடகியும் கூட சமீப காலங்களில் நிறைய தமிழ் படங்களில் சிறுசிறு காட்சிகளில் நடித்து ரசிகர்களை தொல்லை செய்து வந்தவர் இந்த சிவாங்கி இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அனைத்து

 உலகம் முழுவதிலும் இந்த சிவாங்கிக்கு மிகப்பெரிய ஃபேன்ஸ் ஆர்மி உண்டு



 கண்டஸ்டன்டுகளையும் கலைத்துக் கொண்டே இருப்பார் இவரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரியில்லை என ட்ரீட் செய்து


 ரசிகர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார் பல ரசிகர்கள் உடல்நிலை சரியாகி திரும்ப வர வேண்டும் என்று வாழ்த்து சொன்னாலும் நிறைய ரசிகர்கள் இவரை கலாய்த்த வண்ணம் சிவாங்கியை அழ வைத்துவிட்டார்கள் பாவம் சிவாங்கி தெரியாமல் ட்ரீட் போட்டு விட்டோம் என வருந்தும் அளவிற்கு வச்சு செய்து விட்டார்கள் நெட்டிசன்கள்

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...