கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் மேலும் தமிழன் என்று சொல் என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் இது கேப்டன் விஜயகாந்த் இயக்குவதாக இருந்தது, விஜயகாந்தின் உடல் சூழ்நிலை சரியான நிலையில் இல்லாமல் போனதால் அந்தத் திரைப்படம் தவிர்க்கப்பட்டது,,, இதைத்தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் வேல ராமமூர்த்தியின் நாவலான குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி தொலைக்காட்சிக்காக வெப்சரிஸ் உருவாக்கப்பட இருந்தது. அது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல் இருந்தது அந்தப் படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிப்பதாக பேசப்பட்டது ஆனால் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை வெறும் வதந்தியாகவே பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களால், தொடர்ந்து குற்றப்பரம்பரை வெப்சிடிசை இயக்கப் போவதாக சமீபத்தில் சசிகுமார் அறிவித்தார் ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கப் போவதாக அவர் அறிவிக்கவில்லை, அவரைப் பற்றிய தகவல் எதுவும் அந்த அறிவிப்பில் இல்லை, அதைத்தொடர்ந்து இந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் யானை சம்பந்தமான சாகசப்படத்தில் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாக்கியது அதன் பட டைட்டில் விரைவில் விஜயகாந்த் மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படும் இருந்தது, அதன்படி ஆகஸ்டு 25 விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது மகனின் திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் படத்தின் தலைப்பு படைத்தலைவன் என்றும் இருந்தது அந்தப் படத்தில் டைட்டிலை ஒரு வீடியோ வடிவில் கிளிம்ப்ஸ் என பெயரிடப்பட்டு யூடியூபிலும் வெளியிடப்பட்டது, சண்முக பாண்டியனை தொடர்ந்து இந்தப் படத்தில் எம் எஸ் பாஸ்கர் கஸ்தூரிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின, இந்தப் படத்தின் இயக்குனர் யு அன்பு ஏற்கனவே வால்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், அந்தத் திரைப்படம் சரியான வெற்றி பெறவில்லை என்பதும் தெரிந்தது, விஜயகாந்தின் மகன் இந்தப் படைத்தலைவன் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானவுடன் பெரிய அளவில் இந்த படத்தைப் பற்றிய பேச்சுகள் சோசியல் வலைதளங்களில் மிகவும் பிரபலமாகின ஆகையால் பெரிய எதிர்பார்ப்பில் இந்தத் திரைப்படம் வளர்ந்து கொண்டிருக்கிறது இந்த ஆண்டில் இந்த இந்த திரைப்படம் வெளிவருமா என்று தெரியவில்லை அடுத்த ஆண்டில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
Saturday, August 26, 2023
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் மேலும் தமிழன் என்று சொல் என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் இது கேப்டன் விஜயகாந்த் இயக்குவதாக இருந்தது, விஜயகாந்தின் உடல் சூழ்நிலை சரியான நிலையில் இல்லாமல் போனதால் அந்தத் திரைப்படம் தவிர்க்கப்பட்டது,,, இதைத்தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் வேல ராமமூர்த்தியின் நாவலான குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி தொலைக்காட்சிக்காக வெப்சரிஸ் உருவாக்கப்பட இருந்தது. அது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல் இருந்தது அந்தப் படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிப்பதாக பேசப்பட்டது ஆனால் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை வெறும் வதந்தியாகவே பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களால், தொடர்ந்து குற்றப்பரம்பரை வெப்சிடிசை இயக்கப் போவதாக சமீபத்தில் சசிகுமார் அறிவித்தார் ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கப் போவதாக அவர் அறிவிக்கவில்லை, அவரைப் பற்றிய தகவல் எதுவும் அந்த அறிவிப்பில் இல்லை, அதைத்தொடர்ந்து இந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் யானை சம்பந்தமான சாகசப்படத்தில் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாக்கியது அதன் பட டைட்டில் விரைவில் விஜயகாந்த் மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படும் இருந்தது, அதன்படி ஆகஸ்டு 25 விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது மகனின் திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் படத்தின் தலைப்பு படைத்தலைவன் என்றும் இருந்தது அந்தப் படத்தில் டைட்டிலை ஒரு வீடியோ வடிவில் கிளிம்ப்ஸ் என பெயரிடப்பட்டு யூடியூபிலும் வெளியிடப்பட்டது, சண்முக பாண்டியனை தொடர்ந்து இந்தப் படத்தில் எம் எஸ் பாஸ்கர் கஸ்தூரிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின, இந்தப் படத்தின் இயக்குனர் யு அன்பு ஏற்கனவே வால்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், அந்தத் திரைப்படம் சரியான வெற்றி பெறவில்லை என்பதும் தெரிந்தது, விஜயகாந்தின் மகன் இந்தப் படைத்தலைவன் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானவுடன் பெரிய அளவில் இந்த படத்தைப் பற்றிய பேச்சுகள் சோசியல் வலைதளங்களில் மிகவும் பிரபலமாகின ஆகையால் பெரிய எதிர்பார்ப்பில் இந்தத் திரைப்படம் வளர்ந்து கொண்டிருக்கிறது இந்த ஆண்டில் இந்த இந்த திரைப்படம் வெளிவருமா என்று தெரியவில்லை அடுத்த ஆண்டில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
Thursday, July 27, 2023
Friday, March 10, 2023
அகிலன் திரை விமர்சனம் | Agilan movie review | Tamil movie review | Tamil latest movie review 2023
அகிலன் திரைப்பட விமர்சனம் படம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம் ஜெயம் ரவி பிரியா பவானி சங்கர் தான்யா ரவிச்சந்திரன் ,ஹரிஷ் பறையடி சாய்ய் தீனா, குமரவேல், ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள்,
படத்தின் ஒரு வரி கதை என்னவென்றால் ஜெயம் ரவி துறைமுகத்தின் பெரிய டான் ஆக விரும்புகிறார் அதற்கு உண்டான வேலைகளை வில்லத்தனமாக செய்கிறார் மிகவும் ரசிக்கும்படியான காட்சிகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளது
இரண்டு கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் படத்தில் நிறைய விபரங்கள் கூறப்பட்டுள்ளது
குறிப்பாக படத்தில் நிறைய அரசியல் விஷயங்கள் பேசி இருக்கிறார்கள் மக்களுக்கு தேவையான அரசியல் என்பதால் ரசிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது
கடல் கடலை சார்ந்த மக்கள் மக்களை சார்ந்த கடல், மிக அருமையாக சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்
படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் பெரிய அளவுக்கு இல்லை என்றாலும் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை சொதப்பி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
காவல்துறை கதாபாத்திரம் பிரியா பவானி சங்கருக்கு பொருத்தமாக இல்லை என்பது பரிதாபமான விஷயம்
சில காட்சிகளில் தானியா ரவிச்சந்திரன் வந்தாலும் அருமையான நடிப்பு நிச்சயம் அவரை பாராட்டலாம்
அதுபோல சிறு சிறு காட்சிகளே வரும் ஹரிஷ் பறையடி ஹரிஷ் உத்தமன் சாய் தீனா குமரவேல் இவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,,
கடல் வணிகம் கடல் வியாபாரம் கடல் அரசியல் துறைமுகம் துறைமுகம் சார்ந்த அரசியல் துறைமுகத்தில் நடக்கும் கொள்ளைகள் ஊழல்கள் அனைத்துமே இந்த படத்தில் தெள்ளத் தெளிவாக விளக்கி சுட்டிக்காட்டி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்
இதற்கு முன்பு வெளியான பூலோகம் திரைப்படமும் ஜெயம் ரவி கல்யாண கிருஷ்ணன் இணைந்து வெளியான படம் அந்த திரைப்படமும் வியாபார ரீதியில் பெரிதாக போகவில்லை என்றாலும் அந்தப் படத்திலும் குத்து சண்டை சம்பந்தமாகவும் விளம்பரதாரர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஊழல்கள் அனைத்தையும் விவரமாக கூறி இருப்பார்கள் கல்யாணகுமார்
அதைப்போலவே இந்த அகிலன் படத்திலும் கடல் கடல் வியாபாரம் துறைமுகம் துறைமுகம் சார்ந்த வியாபாரங்கள் அனைத்தையும் தெளிவாக கூறியிருக்கிறார் கடல் சம்பந்தமான துறைமுகம் சம்பந்தமான அனைத்து அரசியலையும் பேசி இருக்கிறார்கள்
படத்தில் எதிர்காலத்தில் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு கல்யாண கிருஷ்ணனுக்கு பெரிய அளவில் பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
படத்திற்கு இசை சாம் சி எஸ் வழக்கம்போல ஒரே அலறல் சத்தம் இருந்தாலும் பல காட்சிகளில் வெறுப்படையச் செய்தாலும் சில காட்சிகளில் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார் சாம் சிஎஸ்
படத்தின் எடிட்டிங் ஒலிப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது
படத்தின் ஒளிப்பதிவை சொல்லலாம் சிறப்பான ஒளிப்பதிவு சிறப்பான எடிட்டிங் அனைத்து விதத்திலும் படம் சிறப்பாக உள்ளது நீங்கள் திரையரங்கில் சென்று கண்டு களிக்கலாம்
மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின் தொடருங்கள்
காட்டு மல்லி என்ற பாடலை காப்பி அடித்த இளையராஜா
AK62 அஜித் மகிழ்திருமேனி படத்தில் அப்டேட் கொடுத்த யாரடி நீ மோகினி நாயகி
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு ஏ கே 62 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது, ஆனால் இன்றுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்று சுபாஷ் கரன் அறிவித்திருந்தார், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்க போகிறார் என்பதெல்லாம் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள்,
இன்றுவரை இந்தப் படத்தின் எந்த தகவலும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து அஜித்திடம் இருந்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி என்பவர் முதன்முறையாக அப்டேட் கொடுத்திருக்கிறார் சைத்ரா ரெட்டி பெங்களூரைச் சேர்ந்த ஒரு தெலுங்கு நடிகை இவர் 1990 இல் பிறந்துள்ளார் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆங்கிலம் என பேசத் தெரிந்த ஒரு நடிகை இந்த சைத்ரா ரெட்டி, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை 2014 இல் ஸ்டார் சொர்ணாவின் வெளியான கன்னட தொடரில் இவர் நடித்திருக்கிறார் அந்த தொடரின் பெயர் மாதேரவாணி என்பது, 2017 ஜி தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியல் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த சைத்ரா ரெட்டி, இந்த சைத்ரா ரெட்டி சில கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்,விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்று பிரியா பவானி சங்கர் நடித்து வந்த தொடரில் பிரியா பவானி சங்கர் நடிக்க முடியாத நிலை வரும்போது அந்த கதாபாத்திரத்திற்காக இந்த சரித்திராரிட்டி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் ஜீ டிவி நடித்த யாரடி நீ மோகினி என்ற சீரியஸில் வில்லியாக சிறப்பாக நடித்தார் என்பதற்காக 2018 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வெள்ளிக்கான விருதை இரண்டு ஆண்டுகளும் இவரே தட்டிச் சென்றார்
இவர் இன்று கொடுத்த அப்டேட் என்னவென்றால் ஏ கே படத்தில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் தனக்கு மகிழ்ச்சிறுமேனி வாய்ப்பளித்திருக்கிறார் அவருக்கு நன்றி என்று சொல்லி, அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது, இந்தப் படத்தின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின்தொடருங்கள்
Thursday, March 9, 2023
சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியானது
ரஜினி,விஜயகாந்த்,சத்யராஜ்,விக்ரம் ஆகியோர்களை வைத்து பிரம்மாண்டமான படம் தயாரித்த படத் தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு உதவுவதாக ரஜினி அறிவிப்பு
அதைத்தொடர்ந்து அவர் கஜேந்திரா,லவ்லி, பிதாமகன் போன்ற திரைப்படங்களை தயாரித்து மிகவும் நஷ்டத்திற்கு உள்ளாகி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சில ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீ ஏ துரை சமீபத்தில் சமூக ஊடகங்களில் தன்னுடைய நிலைமை சரியில்லை என்றும் தனக்கு யாராவது உதவுங்கள் அதாவது திரைத்துறையை சேர்ந்த வசதியான சில பணக்கார தயாரிப்பாளர்களிடம் உதவி கேட்டார்,
அந்த வகையில் சில உதவிகளை செய்து இருக்கிறார் சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும்
ரசிகர்களை மிரட்டிய இளையராஜா விடுதலை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த கலவரம்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் விடுதலை பாகம் ஒன்று இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
விஜய் சேதுபதி நடிக்கும் இந்த கதாபாத்திரத்தை முதலில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் இந்தத் திரைப்படத்திலிருந்து பாரதிராஜா விலகினார் அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார், இந்த காரணங்களுக்காக விடுதலை படத்தில் இருந்து விலகினார் பாரதிராஜா என்று தகவல்கள் சொல்லப்பட்டது, ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன், ஆடுகளம் கொடி வடசென்னை அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ஆர் வேல்ராஜ், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் கடுப்பான இளையராஜா இளையராஜா, நீங்கள் அமைதி காக்க வில்லை என்றால் நான் மைக்கை வைத்துவிட்டு வெளியே சென்று விடுவேன் என்று மிகவும் கோபமாக கத்தினார், படக்குழுவை சார்ந்தவர்களும் வெற்றிமாறனும் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகே இளையராஜாவின் ரசிகர்கள் அமைதி ஆனார்கள், இளையராஜாவின் பேச்சைக் கேட்டு சந்தோஷத்தில் ரசிகர்கள் கையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள், ஆனால் அதை கூச்சலாக நினைத்து கோபப்பட்ட இளையராஜா மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் ஒருவழியாக ஆடியோ வெளியிட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகின படத்தின் டிரைலரும் வெளியானது
Monday, March 6, 2023
உடல்நலம் சரியில்லை என சொல்லி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட சிவாங்கி
இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய் இணையும் புதிய திரைப்படம்
சென்ற ஆண்டு சூர்யாவை வைத்து இயக்குனர் பாலா புதியதாக தொடங்கிய திரைப்படத்திற்கு வணங்கான் என்று பெயரிட்டார்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியாகுமரி நாகர்கோயில் போன்ற பகுதிகளில் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்துமே முடிந்த பிறகும் ஒரு சில காட்சிகளுக்காக மீண்டும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது இந்த சூழ்நிலையில் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் பிரச்சனை தொடங்கியுள்ளது நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் பேசிக் கொண்டார்கள் இதைத் தொடர்ந்து சூட்டிங் நிறுத்தப்பட்டது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு படப்பிடிப்பு தொடங்கியது ஆனால் படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லை என்று படப்பிடிப்பு குழுவில் இருந்து செய்திகள் வெளியாகிறது அதைத்தொடர்ந்து திடீரென ஒரு நாள் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் சூர்யா பாலாவிற்கும் சண்டை என்றும் செய்திகள் வெளியாகின ஒரு சந்தர்ப்பத்தில் அது உண்மை என தெரிய வந்தது அதைத்தொடர்ந்து சூர்யா சமூக வலைதளங்களில் எனக்கும் வணங்கான் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை நான் இந்த படப்பிடிப்பில் இனி கலந்து கொள்ளப் போவதில்லை இந்த படப்பிடிப்பை நிறுத்திக் கொள்கிறோம், என்று பகிரங்கமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாலாவும் சூர்யாவை வைத்து இனி இந்த படம் தொடர் படம் தொடரப் போவதில்லை வேறு ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை தொடர போகிறேன் என்று பத்திரிகைகளில் செய்தி அளித்தார் தொடங்கியது பிறகு சில மாதங்களுக்குப் பிறகு இன்று இந்த படத்தில் அருண் விஜய் ரோஷினி பிரகாஷ் நடிக்கப் போவதாக பாலா அறிவித்துள்ளார் படத்தின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை வணங்கான் என்ற பெயரிலேயே பாலா இந்தப் படத்தை தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Friday, March 3, 2023
பத்து தல படத்தின் டீசர் இன்று வெளியானது
Thursday, March 2, 2023
Rajinikanth next movie announcement | ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகி உள்ளது
திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இதன் படப்பிடிப்பு மைசூர் மங்களூர் என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது இவர்களின் தயாரிப்பில் மேலும் ரஜினிகாந்த் ஒரு திரைப்படம் நடிப்பதாக சமீபத்தில் கையெழுத்தானது ஒரு திரைப்படம் லால் சலாம் என்றும் இன்னொரு திரைப்படம் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் என்றும் பேசப்பட்டிருந்தது இந்த சிபி சக்கரவர்த்தி டான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இவருடைய இயக்கத்தில் நடிப்பதாக இருந்த திரைப்படம் கேன்சல் ஆனது அதைத் தொடர்ந்து ஜெய்பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் என்பவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்த படம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது அது அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாமல் இருந்ததால் அதைப் பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இன்று காலை லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் திரு சுபாஸ்கரன் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். அந்த அறிவிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் இந்தத் திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இந்தத் திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சுபாஷ் கரன் தெரிவித்திருக்கிறார்
Wednesday, March 1, 2023
அரண்மனை பாகம் 4 கதாநாயகன் அறிவிப்பு Aranmanai chapter 4 Hero introduction
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...

-
தம்பி ராமையா தமிழ் திரை உலகின் மிக முக்கியமான நடிகர் சிறந்த நடிகர் என்று சொல்லலாம் அவரோடு சமுத்திரக்கனி சேரும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய...